Content Status

Type

Linked Node

H5Content
Content

மருந்துக்கு கட்டுப்படும் காசநோய் என்றால் என்ன?

மருந்துக்கு கட்டுப்படும் காசநோய் (DSTB) என்பது ஒரு நபர் காசநோய் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருந்தால்,அனைத்து முதல் நிலை காசநோய் எதிர்ப்பு மருந்துகளும்முறையாகஎடுத்துக் கொள்ளப்படும் போது எளிதில் பயனளிக்கும். 

இந்த வகை காசநோய் சிறந்த முன்கணிப்பு மற்றும் குறுகிய சிகிச்சை காலத்தைக் கொண்டுள்ளது.

காசநோய் என்று கண்டறியப்பட்ட அனைத்து புதிய நோயாளிகளுக்கு, காசநோய் எதிர்ப்பு மருந்துகள் பலனளிக்கும்  வரை மருந்துக்கு கட்டுப்படும் காசநோய் (DSTB) நோயாளிகளாக கருதப்படுவார்கள்.

மருந்துக்கு கட்டுப்படும் காசநோய்க்கான (DSTB) சிகிச்சை காலங்கள்

 

Content Creator

Reviewer

Target Audience