Content Status

Type

Linked Node

H5Content
Content

 

காசநோயாளியின் வாழ்க்கைச் சுழற்சியின் நிலைகள்

காசநோயாளியின் வாழ்க்கைச் சுழற்சியின் நிலைகள்

காசநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு முதலில்  வாரங்களுக்கு மேல் இருமல் மற்றும் காய்ச்சல், இரத்தக் கறை படிந்த சளி மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகள்இருக்கிறதாஎன்று பரிசோதிக்கப்படுகிறது. பரிசோதனையில் நேர்மறையாகக் கண்டறியப்பட்டால், காசநோயாளிகள் அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்குப் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டால்,  அவர்கள் சிகிச்சையைத் தொடங்குவார்கள். சிகிச்சையில் தொடங்கப்பட்ட காசநோயாளிகள் களப் பணியாளர்கள் அல்லது 99 டாட்ஸ் மற்றும் MERM (மருந்து நிகழ்வு நினைவூட்டல் கண்காணிப்பு) தொழில்நுட்பம் போன்ற டிஜிட்டல் கருவிகளின் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். ( NTEP) தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் ஊழியர்கள் காசநோயாளிகள் சிகிச்சை முடியும் வரை மாதந்தோறும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்கிறார்கள்.

  • இரண்டு வாரங்களுக்கு மேலான இருமல்
  • இரண்டு வாரங்களுக்கு மேலான காய்ச்சல்
  • சளியுடன் கலந்த ரத்தம்
  • எடை குறைதல்
  • இரவில் வியர்த்தல்
  • மார்பு வலி
  • பசியின்மை
  • மார்பு எக்ஸ்ரேயில் பாதிப்பு தெரிதல்


 

 

 

Image
Patient Flow

Figure: Patient Flow

Content Creator

Reviewer