Content Status

Type

Linked Node

  • Public Health Actions

    Learning Objectives

    Enumerate the various Public Health Actions provided for a person with TB  

H5Content
Content

பொது சுகாதார நடவடிக்கைகள்:

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோய் நோயறிதலுக்குப் பிறகு காசநோயாளிகளிடையே வரும் உடல்நலச் சிக்கல்களை தடுப்பதற்கு பொது சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

 காசநோயளிகளின் ஆதரவிற்காக எடுக்கப்படும் பொதுசுகாதாரநடவடிக்கைள்பின்வருமாறு:

 

  •     காசநோயளிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவள்களுக்கு காசநோய் பரிசோதனையை மேற்கொள்ளுதல்

 

  •    காசநோயாளிகளுக்குள்ள பிற இணை நோய்களை கண்டறிந்து அதற்கான பரிசோதனைகளுக்கு பரிந்துரை செய்தல்

 

  •    அனைத்து காசநோயளிகளையும் மருந்து எதிர்ப்பு  திரன் பரிசோதனைக்கு (UDST) உட்படுத்துதல்.

 

  •    நேரடி பணிபறிமாற்றத்தின் மூலம் ஊட்டச்சத்து உதவி தொகை பெற  நோயாளிகளின்வங்கி விவரங்களை சேகரித்தல்.

 

  •    காசநோயாளிகளுக்கு தேவைபடக்கூடிய ஆலோசனைகளை வழங்குதல்.

 

  •    காசநோய்ளிக்குக்கு நோய் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு முறைகளை எடுத்துரைத்தல்.

 

  •  காநோயால் பாதிக்க பட்டு வாழ்வாதாரத்தை இழந்த நோயாளிகளுக்கு திரன் மேம்பாட்டு பயிற்சியும் சுயதொழில் தொடங்குவதற்கான ஏற்பாடு செய்தல்மேலும் மற்ற அரசுத்துறையின் கீழ்  வழங்கப்படும் மானியங்களை பெற்று தர ஏற்பாடு செய்தல்.

 

 

Content Creator

Reviewer