Content Status

Type

Linked Node

H5Content
Content

காசநோய் அறிதலுக்கான  பரிசோதனை முறைகள்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம், அனைத்து காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கும் காசநோய் உள்ளதா என்று கண்டறியப்படவேண்டும்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் (NTEP)   கீழ் காசநோயினை நுண்ணுயிரியல் ரீதியாக கண்டறிதலுக்கான முறைகள் பின்வருமாறு:

 நுண்ணோக்கி மூலம் செய்யக்கூடிய சளிப் பரிசோதனை 

சளிப் பரிசோதனையானது மிகவும் நம்பகமான, மலிவான,  எளிதில் அணுகக்கூடிய மற்றும் நுரையீரல் காசநோயை (PTB)  எளிதில் கண்டறியும் பரிசோதனை முறையாகும். 

இது இரண்டு வகைப்படும் அவை :

Ziehl- Neelsan Staining -ஜீல் நீல்சன் முறை

 


                                                      

 


Fluorescence staining- ஃப்ளோரசன்ஸ் ஸ்டெய்னிங் முறை

 

காசநோய் கிருமியை விரைவாகக் கண்டறியும் மூலக்கூறு சோதனை: NAAT போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி விரைவாக கண்டறியும் மூலக்கூறு சோதனை (Rapid diagnostic molecular test) மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவை நோயாளியின் சளி மாதிரியில் உள்ள மரபணுப் பொருளைப் பெருக்கி, அதன் மூலம் நோயைக் கண்டறிய உதவியாக உள்ளது.

Nucleic Acid Amplification Test (NAAT) e.g., (GeneXpert, TrueNat) ஜீன் எக்ஸ்பர்ட், ட்ரு நாட்

லயன் ப்ரோப் அசே (Line Probe Assay ) LPA பரிசோதனை


 


 

 

  • GeneXpert

Figure: Genxpert Machine for CBNAAT

Truenat

Figure: Genxpert Machine for Truenat

 

Culture and DST கல்ச்சர் மற்றும் டி.எஸ்.டி (DST): கல்ச்சர் இச் சோதனையில் பாக்டீரியாவை பல்வேறு  ஊடகங்களை பயன்படுத்தி வளர்ப்பதன் மூலம் ஆய்வு செய்வதாகும். இதன்மூலம் குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் உள்ளதா என்பதைக் கண்டறியமுடியும்

காசநோய்க்கான கல்ச்சர் பரிசோதனையில், காசநோய் பாக்டீரியா மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் இருக்கிறதா என்று பார்க்க முடியும்.

 இரண்டு வகைகள்:

  • திட ஊடகத்தின் மூலம் சளியில் நுண்ணுயிர் வளர்த்தல் எ.கா Mjit - Bactech
  • திரவ ஊடகத்தின் மூலம் சளியில் நுண்ணுயிர் வளர்த்தல் (மிடில்புரூக்) எ.கா., பாக்டெக் மிஜித் போன்றவை Mjit - Bactech

 

 

 

 

Content Creator

Reviewer

Comments

drharshshah Fri, 10/03/2023 - 11:40

I have entirely updated the section with images. Kindly review it and modify accordingly.