Content Status

Type

Linked Node

  • Ni-kshay

    Learning Objectives

    The learner will be able to 
    - Recognise Nikshay as the national TB information system 
    - Describe functions and features of the portal 
    - Identify the login pages on the web portal and mobile application

H5Content
Content

நி-க்ஷ்ய்:

நி-க்ஷய் என்பது இந்தியாவில் காச நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்வதற்கு பயன்படும் கணினி இணைய வழி மென்பொருள் ஆகும் இது 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் துவங்கப்பட்டது தற்போது இம் மென்பொருளை மேலும் தரம் உயர்த்தி பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன

நி-க்ஷ்ய் இணையதளம் கீழ்கண்ட வசதிகளை பொது மக்களுக்கும், காசநோயாளிகளுக்கும் வழங்குகிறது.

  • பொது மற்றும் தனியார் துறையில் சேவையாற்றும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களை ஒருங்கிணைக்கும் சேவையை வழங்குகிறது.

  • நி-க்ஷ்ய் இணைய தளத்தில் உள்நுழைவதற்கு மாநில அமைப்புகள், மாவட்ட அமைப்புகள், வட்டார அமைப்புகள், சுகாதார நிலையங்கள், சுகாதார பணியாளர்கள், தனியார் மருத்துவ நிலையங்கள், மருந்தாளுநர்கள் (பொது மற்றும் தனியார்), PPSA / JEET போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனி Login வசதிகள் உள்ளன.

  • 99 டாட்ஸ் மற்றும் MERM (மருந்து நிகழ்வு நினைவூட்டல் கண்காணிப்பு) போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் வசதிகளை நி-க்ஷ்ய் உள்ளடக்கியுள்ளது.

  • மருந்துக்கு கட்டுப்படும் (DSTB) மற்றும் மருந்துக்குக் கட்டுப்படாத (DRTB) நோயாளிகளின் விவரங்களை நி-க்ஷ்ய் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.

  • மொபைல் மூலம் எளிதில் பயன்படுத்தக் கூடிய மொபைல் செயலிகளை (APP) நி-க்ஷ்ய் கொண்டுள்ளது.

  • நி-க்ஷ்ய் இணையதளத்தை http://Niksay.inஎனும் வலைதள முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது "நி-க்ஷ்ய்"(Nikshay) எனும் மொபைல் செயலி (APP) யை ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள கூகுள் ப்ளே ஸ்டோரில் (Google Play Store) பதிவிறக்கம் செய்து தொடர்பு கொள்ளலாம்.

 

Figure: Nikshay Login Pages

 


 

 

Content Creator

Reviewer