Content Status
Type
Linked Node
Biological Specimen for Diagnosis of TB
Learning ObjectivesThe learner will be able to identify the biological specimen to diagnose different forms of TB.
காச நோயை கண்டறிவதற்கு மனிதனிடமிருந்து பெறப்படும் மாதிரிகள்
காசநோயைக் கண்டறிவதற்கு மனிதர்களிடமிருந்து பல்வேறு மாதிரிகள் பெறப்பட்டு, ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.
நுரையீரல் காசநோயைக் கண்டறிவதற்கு இரண்டு முறை சளி மாதிரிகள் காசநோய் அறிகுறி உள்ளவர்களிடமிருந்து பெறப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.
இச்சளி மாதிரிகள் நுரையீரல் காற்றை உள்ளிழுத்து பிறகு வாய் வழியாக வருகின்ற சளியை எடுத்து தரும்படி, அறிகுறி உள்ளவர்களுக்கு விளக்கப்பட்டு சேகரிக்கப்படுகின்றன.
பொதுவாக காலை நேரங்களில் எடுக்கப்படும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.
காசநோயைக் கண்டறிவதற்கான உயிரியல் மாதிரிகள்
- நிணநீர் காசநோய்
- எலும்பு காசநோய்
- முதுகெலும்பு காசநோய்
- மூளை காசநோய்
- வயிற்று காசநோய்
- பெரிகார்டியல் காசநோய்
- நிணநீர் மாதிரி
- மூட்டுறைப்பாய திரவம்
- முதுகெலும்பு திரவம்
- கொலொனோஸ்கோபி மாதிரி
- பெரிகார்டியல் மாதிரி
Resources:
Kindly provide your valuable feedback on the page to the link provided HERE
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments