Content Status
Type
Linked Node
Public Health Actions
Learning ObjectivesEnumerate the various Public Health Actions provided for a person with TB
பொது சுகாதார நடவடிக்கைகள்:
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோய் நோயறிதலுக்குப் பிறகு காசநோயாளிகளிடையே வரும் உடல்நலச் சிக்கல்களை தடுப்பதற்கு பொது சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
காசநோயளிகளின் ஆதரவிற்காக எடுக்கப்படும் பொதுசுகாதாரநடவடிக்கைள்பின்வருமாறு:
-
காசநோயளிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவள்களுக்கு காசநோய் பரிசோதனையை மேற்கொள்ளுதல்.
-
காசநோயாளிகளுக்குள்ள பிற இணை நோய்களை கண்டறிந்து அதற்கான பரிசோதனைகளுக்கு பரிந்துரை செய்தல்.
-
அனைத்து காசநோயளிகளையும் மருந்து எதிர்ப்பு திரன் பரிசோதனைக்கு (UDST) உட்படுத்துதல்.
-
நேரடி பணிபறிமாற்றத்தின் மூலம் ஊட்டச்சத்து உதவி தொகை பெற நோயாளிகளின்வங்கி விவரங்களை சேகரித்தல்.
-
காசநோயாளிகளுக்கு தேவைபடக்கூடிய ஆலோசனைகளை வழங்குதல்.
-
காசநோய்ளிக்குக்கு நோய் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு முறைகளை எடுத்துரைத்தல்.
-
காநோயால் பாதிக்க பட்டு வாழ்வாதாரத்தை இழந்த நோயாளிகளுக்கு திரன் மேம்பாட்டு பயிற்சியும் சுயதொழில் தொடங்குவதற்கான ஏற்பாடு செய்தல். மேலும் மற்ற அரசுத்துறையின் கீழ் வழங்கப்படும் மானியங்களை பெற்று தர ஏற்பாடு செய்தல்.
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments