Content Status
Type
Linked Node
Counselling of TB Patients at Various Stages of Treatment
Learning ObjectivesCounselling of TB Patients
H5Content
Content
காசநோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல்:
ஆற்றுப்படுத்தல் அல்லது ஆலோசனை கூறுதல் என்பது காசநோயின் உணர்வுகளை புரிந்து கொண்டு சிகிச்சை குறித்த முடிவுகளை எடுப்பதற்க்கும் மன அழுத்ததை சமாளிக்கவும் சுகாதார பணியாளர்களுக்கும் நோயாளிகளுக்குமிடையே நடைபெறும் இரகசிய கலந்து உரையாடலே ஆகும்.
காசநோய் ஆலோசனையின் நோக்கங்கள்:
- காசநோய் பரவுவதைத் தடுத்தல்
- காசநோயாளிகளுக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவை வழங்குதல்
- சிகிச்சையை முடிக்க காசநோயாளிகளை ஊக்குவித்தல்.
- நோயாளிகள் தங்கள் நடத்தையில் மாற்றங்களை கொண்டு வரவும், நோய் சார்ந்து சில முக்கிய முடிவுகளை எடுக்க உதவியாகவும், அவர்கள் எடுத்த முடிவுகளை செயல்படுத்த உதவியாகவும் இருத்தல்.
LMS Page Link
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments