Content Status
Type
Linked Node
Do's & Don'ts for Patient Communication
Learning ObjectivesDo's & Don'ts for Patient Communication
H5Content
Content
காசநோயாளிகளைத் தொடர்புகொள்ளும்போது செய்யக் கூடியவை மற்றும் கூடாதவை:
செய்ய வேண்டியவை:
- கூர்ந்து கவனித்தல், அழுத்தமான சைகைகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துதல்
- நோயாளியுடன் உரையாடலின் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்துதல்
- நோயாளியுடனான உரையாடலின் போது குறைந்தபட்ச குறுக்கீடுகளை உறுதிபடுத்துதல்
- கட்டுக்கதை மற்றும் தவறான எண்ணங்களை அகற்ற சுவரொட்டிகள், வீடியோக்கள், துண்டு பிரசுரங்கள் போன்ற விழிப்புணர்வு சாதனங்கள் கிடைக்க உதவிசெய்தல்
செய்யக்கூடாதவை:
- எந்த எதிர்மறையான எண்ணங்களும் வருமாறு பேசக் கூடாது
- நோயாளிக்கும் உங்களுக்கும் இடையில் சுவர் அல்லது கண்ணாடி எதுவும் இருக்கக்கூடாது
- காசநோயாளியின் நம்பிக்கை மற்றும் இரகசியத்தன்மையை மீறக்கூடாது
- மிரட்டல் அல்லது வற்புறுத்தும் மொழியைப் பயன்படுத்தக் கூடாது.
- காசநோய் ஆபத்தை பெரிதுபடுத்த வேண்டாம்
- காசநோயாளிகளை குறை கூறக்கூடாது.
- மேலும் அவமானப்படுத்தக் கூடாது.
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments