Content Status

Type

Linked Node

  • National TB Elimination Program [NTEP]

    Learning Objectives
    • The National Tuberculosis Elimination Program (NTEP) is the public health initiative of the Government of India that organizes the country’s Tuberculosis Elimination efforts. 
    • NTEP is a centrally sponsored scheme being implemented under the aegis of the National Health Mission with resources sharing between the State Governments and the Central Government.
    • The program provides various free of cost, quality tuberculosis diagnosis and treatment services across the country.
    • Vision
    • Goals
H5Content
Content

  • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP)
  • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் என்பது இந்திய அரசின் மாபெரும் பொது சுகாதார முன்னெடுப்பு ஆகும்.
  •  இத்திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து வகையான காசநோய்களையும் முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
  • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டமானது மத்திய அரசின் பங்களிப்பில்  தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படுன்கிறது. இதற்கான நிதி, மத்திய, மாநில அரசுகளால் பகிந்துக்கொள்ளப்படுகின்றது.
  • இந்த திட்டத்தின் மூலம், தரமான காசநோயை கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் இலவசமாக நாடுமுழுவதும் அளிக்கப்படுகின்றது
     
Image
NTEP Vision Tamil

Resources

 

Content Creator

Reviewer

Target Audience