Content Status

Type

Linked Node

  • Regimen for TPT

    Learning Objectives

    The learner will be able to discuss the regimens used for TPT.

H5Content
Content

காசநோய் தடுப்பு சிகிச்சை (TPT) க்கான விதிமுறைகள்:

செயலில் உள்ள காசநோய் இல்லை என கண்டறியபட்ட பின், பின்வரும் காசநோய் தடுப்பு சிகிச்சை முறைகள் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்படுகின்றன:

 

 

6H

3HP

மருந்து

ஐசோனியாசிட்

ஐசோனியாசிட் + ரீஃபாபெண்டைன்

காலஅளவு (மாதங்கள்)

                      6

                3

இடைவெளி

தினசரி

வாரம்

கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தலாமா கூடதா என்று இதுவரை கண்டறியப்படவில்லை.

எச்ஐவிக்காக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், காசநோயால் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சையை  முழுமையாக  எடுத்து அதிலிருந்து முழுவதும் மீண்ட பிறகும், அவர்களுக்கு பிந்தைய காசநோய் தடுப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவது மிகவும் அவசியமாகும்.

மேலும் நோயாளிகள் காசநோய் சிகிச்சையை தொடர்வதைக் கண்காணிப்பதற்கான செயலிகள் நி-க்ஷ்யில் இணைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை ஆதரவாளர்/ சுகாதார தன்னார்வலர்கள் நி-க்ஷ்யில் உள்நுழைவு சன்றுகல் மூலம் தொடர்ந்து கண்காணித்தலை பின்வரும் காலண்டர் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

Content Creator

Reviewer