Content Status

Type

Linked Node

  • TB Infection

    Learning Objectives

    The learner will be able to 
    - Describe TB infection
    - Recognise difference of TB infection from TB disease and significance of TB infection
    - Outline the identification of TB infection and
    - List tests to identify TB infection

     

H5Content
Content

உள்ளுறை காச நோய் தொற்று (Latent TB Infection)

  • உள்ளுறை காசநோய் தொற்று (மறைந்திருக்கும் காசநோய் தொற்று) என்பது காசநோய் தொற்று மற்றும் செயலில் உள்ள காசநோய்க்கு இடையே உள்ள ஒரு கட்டமாகும். இந்த கட்டத்தில், அந்தநபருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. மேலும் ஆய்வக சோதனைகள் மூலம் மட்டும் இக்காசநோயானது அடையாளம் காண முடியும். 
  • இவ்வகை காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் காசநோயைப் பிறருக்குப் பரப்பமாட்டார்கள். இருப்பினும், காசநோய் தொற்றை அவர்கள் உடலில் இருந்து நீக்குவதற்க்கும், செயலில் உள்ள காசநோய் உருவாகும் அபாயத்தில் இருந்து அவர்களை காப்பதற்கும் காசநோய் தொற்றுக்கு சிகிச்சையளிப்பது அவசியமான ஒன்றாகும்.
  • இது “மைக்கோபாக்டீரியம் காசநோய் ஆண்டிஜென்களின்” தூண்டுதலால் உருவாகும் நோய் எதிர்ப்பு நிலை. இது மருத்துவ ரீதியாக செயல்பாட்டில் இல்லாத காசநோய் ஆகும்.
  • மனிதர்களில் உள்ளுறை மைக்கோபாக்டீரியம் காசநோய் நேரடியாகக் கண்டறிவதற்க்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய/நம்பகமான பரிசோதனைகள் எதுவும் இல்லை. டியூபர்குலின் உணர்திறன் சோதனை(டிஎஸ்டி) மற்றும் IGRA பரிசோதனை ஆகியவை உள்ளுறை காசநோய் தொற்றைக் கண்டறிய பொதுவாகப் பயன்படுத்தப்படும் பரிசோதனைகளாகும்.

 


Resources:
• Latent Tuberculosis Infection Guideline
• Guideline for programmatic management of tuberculosis preventive treatment in India


 

Content Creator

Reviewer