Content Status

Type

Linked Node

H5Content
Content

TB தொற்று Vs செயலில் TB நோய்

 

காசநோய்காசநோய் தொற்று Vs செயல்பாட்டில் உள்ள காசநோய்

காசநோய் தொற்று  

செயல்பாட்டில் உள்ள காசநோய்

எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது    

இரண்டு வாரங்களுக்கு மேலாக  தொடர் இருமல், காய்ச்சல் , உடல் எடை குறைவு மற்றும் சளியில் இரத்தம் போன்ற அறிகுறிகள் இருக்கும்

செயல்பாட்டில் உள்ள காசநோய் பாக்ட்டீரியாக்கள் உடம்பில் இருக்கும் ஆனால் அவற்றால் செயல்பட முடியாது   

செயலில் உள்ள பாக்டீரியாக்கள் உடலில் இருக்கும். அவை தங்களை பெருக்கி கொள்ளும் தனமையுள்ளதாய் இருக்கும்

காசநோய்  கிருமியை மற்றவர்களுக்கு பரப்பாது  

மற்றவர்களுக்கு காசநோயை பரவச்செய்யும்

மார்பக எக்ஸ்ரே வில் எந்த பாதிப்பும் இருக்காது    

மார்பக எக்ஸ்ரே வில் நோய் பாதிப்பு   இருக்கும்

சில வேளைகளில் இவை செயலிலுள்ள  காசநோயாக மாறலாம். ஒருவருக்கு, செயலற்ற காசநோய்  செயலிலுள்ள காசநோயாக மாற 

முதல் 10 சதவீத வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது  

காசநோய்க்கான சிகிச்சை தேவை


 

Resources:

Content Creator

Reviewer