Content Status

Type

Linked Node

  • Symptoms of TB Disease

    Learning Objectives

    List the 4 symptoms complex for pulmonary TB, namely Cough >2weeks, Fever >2weeks, Night Sweats, Weight Loss; and other common Symptoms/ signs like, blood in sputum, abnormal chest X-ray , loss of appetite, chest pain.

H5Content
Content

காசநோயின்  அறிகுறிகள்

நுரையீரல் காசநோய் முக்கிய அறிகுறிகளை கொண்டுள்ளது. வேறு எந்த காரணமும் இல்லாமல் இந்த 4 அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அது காசநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

 

 

                                              படம்காசநோயின் அறிகுறிகள்
 

  • இரண்டு வாரங்களுக்கு மேலான இருமல்
  • இரண்டு வாரங்களுக்கு மேலான காய்ச்சல்
  • சளியுடன் கலந்த ரத்தம்
  • எடை குறைதல்
  • இரவில் வியர்த்தல்
  • மார்பு வலி
  • பசியின்மை
  • மார்பு எக்ஸ்ரேயில் பாதிப்பு தெரிதல்


 

 

Resources:

 

Content Creator

Reviewer