Content Status

Type

Linked Node

  • Presumptive Pulmonary TB

    Learning Objectives

    The learner will be able to 
    - Describe symptoms of Presumptive Pulmonary TB and
    - Identify individuals who need evaluation for pulmonary TB

H5Content
Content

நுரையீரல் காசநோய் (PTB) 

நுரையீரலை முதன்மையாக தாக்கக்கூடியது .பின்வரும் அறிகுறிகள் இருந்தால் காசநோய் பரிசோதனை செய்யவேண்டும் 

காசநோயின்  அறிகுறிகள்       

காசநோயின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு காணலாம் ஒவ்வொரு நபரும் வெவ்வேறு அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்

 

 

 படம்: காச நோயின் அறிகுறி

  • இரண்டு வாரங்களுக்கு மேலான இருமல்
  • இரண்டு வாரங்களுக்கு மேலான காய்ச்சல்
  • சளியுடன் கலந்த ரத்தம்
  • எடை குறைதல்
  • இரவில் வியர்த்தல்
  • மார்பு வலி
  • பசியின்மை
  • மார்பு எக்ஸ்ரேயில் பாதிப்பு தெரிதல்

 

(நுரையீரல் காச நோயாளியின் வீட்டில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்)

Covid 19 Coronavirus Social Distancing Prevention, People Avoid Contact,  Outbreak Spread Vector Silhouette Style Icon Stock Vector - Illustration of  pandemic, social: 186098434

அனுமானிக்கப்பட்ட அல்லது உறுதிப்படுத்தப்பட்ட காசநோய் (EPTB) கீழ்க்கண்ட நுரையீரல் அல்லாத பிற பகுதிகளில் வரக்கூடும்.

  • மூளை
  • முதுகுத்  தண்டுவடம்
  • கிட்னி

கீழ்க்கண்ட மக்கள் குழுக்கள்  காசநோய் வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளவர்கள் ஆவர்.

  • எச்ஐவி கிருமியுடன் வாழ்பவர்கள்
  •  நீரழிவு  நோயாளிகள் 
  • ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் 
  • புற்றுநோயாளிகள் 
  •  ஸ்டீராய்டு மருந்தினை உட்கொள்ளும் நோயாளிகள்


 Extrapulmonary Tuberculosis Objectives

 

 

 

Content Creator

Reviewer

Target Audience