Content Status

Type

Linked Node

H5Content
Content

காசநோயாளியின் வீட்டிற்குச் சென்று சுகாதார தன்னார்வலர்கள் செய்ய வேண்டிய பணிகள்:

காசநோய்க்கான நான்கு அறிகுறிகளையும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ளதா என்று கேட்டறியவேண்டும்.

கீழ்க்கண்டவற்றின் நடவடிக்கையின்  மூலம் சிகிச்சையை தொடர்ந்து எடுத்து கொள்வதற்கு ஆதரவு  அளிக்க வேண்டும்.

  • சிகிச்சையை முறையாக கடைப்பிடிக்கவும் மற்றும் சிகிச்சையை முழுவதுமாக முடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • சிகிச்சையின் போது வழக்கமான மாதாந்திர பின்தொடர்தல் இருக்க வேண்டும்.
  • ஊட்டச்சத்து ஆதரவு அளித்தல் வேண்டும்
  • தற்போதுள்ள ஊட்டச்சத்து கூடுதல் திட்டங்களுடன் இணைக்கப்படுவதில் நோயாளிகளுக்கு உதவுதல், அளித்தல் வேண்டும்
  • சமூக பொருளாதார ஆதரவு பெறுவதற்கு உதவியாக இருக்க வேண்டும்.
  • திட்டத்திற்கான தகுதியை பெற நோயாளிகளின் விவரக் குறிப்பைப் பெற வேண்டும்
  • சமூக-பொருளாதார திட்டங்களை  பெறுவதற்கான விண்ணப்பத்தை அளிப்பதற்கு உதவியாக இருத்தல் வேண்டும்.
  • அரசு சாரா அமைப்புகளோடு ஒத்துழைப்பு.
  • சமூக ஈடுபாடு.
  • பிற சுகாதார திட்டங்களை மேம்படுத்துதல்.

Content Creator

Reviewer

Target Audience