Content Status

Type

Linked Node

H5Content
Content

காசநோய் பணியில் “காசநோய் சாம்பியன்களின்” ஈடுபாடு அவர்கள் சமூக சுகாதார தன்னார்வலர்களாக பின்வரும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்

  • சமூகத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவிடல் வேண்டும்
  • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டங்களின் மூலம் காசநோயை பற்றிய‌‌பல்வேறு நிலைகளை தெரிந்து கொள்ள பயிற்சிகளில் பங்கு கொள்ள வேண்டும்
  • காசநோயாளிகளுக்கு ஆலோசகர்களாக அவர்களுக்கு நோய்  தாக்கங்களை பற்றியும் அதை குணப்படுத்துதல் பற்றியும் எடுத்துக்  கூற  வேண்டும்
  • காசநோய் சாம்பியன்கள் அவர்கள் செய்யும் பணிக்கு சர்வதேச காசநோய்  “உலக காசநோய் தினம்” மார்ச் 24 அன்று அனுசரிக்கப்படும் போது உரிய அங்கீகாரம் வழங்கலாம்.

Champion - Free education icons

கிராம அளவில் சமூக கட்டமைப்புகளை ஈடுபடுத்துதல்: சமூக சுகாதார தன்னார்வலர்கள் சமூகத்தை பின்வருவனவற்றில் ஈடுபடுத்த வேண்டும்:

 

காசநோயாளிகளை கண்டறிதல்

காசநோய் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்

காசநோய் பற்றிய தயக்கம் மற்றும் பயங்களை குறைத்தல்

காசநோயாளிகளுக்கு ஆதரவாக இருத்தல்


 

https://lh6.googleusercontent.com/2hi_7C2WUqDXciuIA3ocAtH1xMO65D0tgfeGMXTIfEjJDvugr7tOvZpsU_xI7hamN0mXWnbqZvF2Xn6ous90XQF8KbyAOLWBV-DgWThHwNfGCUF26pVbcvR4sS_rlp7N0T0MEOlu

 

  • காசநோயாளிகளுக்கு உளவியல் ரீதியாக ஆதரவளித்தல்
  • காசநோயாளிகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பதட்டத்தை  தணிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவலாம்.
  • அவர்களுக்கு குடும்பம் மற்றும் சமூக உறுப்பினர்களுடன் பேச ஊக்கப்படுத்தவும்
  • காசநோய் குணமானவர்களை சமூக அமைப்புகளுடன் இணைந்து  செயல்படவும் அவர்களுக்கு உதவியாக இருக்கவும் ஊக்கப்படுத்தலாம்
  • அவர்களுக்கு ஆதரவான வழிகாட்டுதலை வழங்கவும், உதாரணமாக  மனநல உதவி மையங்களை பார்க்கவும்; MoHFW  இணையதளத்தில்  கிடைக்கும் வீடியோ ஆதாரங்களைப் பற்றிய தகவல்களைப் பகிரலாம்.
  • காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி குறிப்பிடும் போதும்,  பேசும் போதும்  மிகவும்  கவனமாகவும்  மற்றும்  அவர்களுக்கு  நம்பிக்கை   ஊட்டும் விதமாகவும் பேச வேண்டும்
  • சமூகங்களில் காசநோய் பற்றிய களங்கத்தையும் தயக்கத்தையும்  அதை தடுக்கும் விதத்தைப் பற்றியும் பகிர வேண்டும்

https://lh5.googleusercontent.com/qMBL84o7ehXF8R7b66IUyzIR0Sp-kx4HJQHAdwobh5iITI7XSQ7Aqx_1OHMk6R0JJtltqnCdtAw5du0PSekI5l9dSJWf67_g6d5BqHnm7ZBmew7uRIilQeuLuVH1FnUgg0P3hVLC


 

Content Creator

Reviewer

Target Audience