Content Status

Type

Linked Node

H5Content
Content

 

தனிப்பட்ட அளவில்

Image
தனிப்பட்ட அளவில்

 

  • சுயமரியாதை மற்றும் நம்பிக்கை இல்லாமை
  • தனிமை, குற்ற உணர்வு,  பதட்டம் ஆகியவை அதிகரித்த உணர்வு.
  • உடல் மற்றும் நிதி பலவீனம்.
  • பெரும்பாலும் பெண்கள், தங்கள் வீட்டை வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
  • அறிகுறிகளை மறைப்பது மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதில் தயக்கம் காட்டுவது நோய் மேலாண்மையை மிகவும் கடினமாக்குகிறது.
  • தாமதமான நோயறிதல், இடைநிற்றல் சிகிச்சையானது மேலும் பலருக்கு காசநோய் பரவுவதற்கும், மருந்து எதிர்ப்பு காசநோய்(DRTB)உருவாவதற்கும் வழிவகுக்கும்.
  • பாதிப்பு அதிகரிக்கிறது, தனிமை மற்றும் அவமானம் காரணமாக தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கும்.


 

குடும்பம் மற்றும் சமூக மட்டங்களில்

  • குடும்ப வருமானம் இழப்பு
  • நோயாளியை பராமரிப்பவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படும் போது குடும்ப வருமானம் குறைந்து வறுமைக்கு ஆளாகிறார்கள்.
  • பாதிக்கப்பட்ட நபர்களை அவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் களங்கப்படுத்துதலுக்கு உள்ளாக்குகின்றனர்.
  •  பாதிக்கப்பட்டவர்களிடையே ஆழமாக வேரூன்றிய கலாச்சார மற்றும் மதச் சூழலால் ஏற்படும் தவறான எண்ணங்கள்  அவர்களை மிகவும் பாதிக்கிறது
  • நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களைப் பராமரிப்பவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகங்களுக்கு அந்தஸ்து இழப்பு மற்றும் எதிர்மறையான தாக்கம்.
  • காசநோய் என்பது பாவம் அல்லது பாவத்தின் தண்டனை என்ற சமூக-கலாச்சார எண்ணங்கள் காரணமாக சமூகத்தில் பரப்பப்பட்டுள்ள களங்கம்.
Image
குடும்பம் மற்றும் சமூக மட்டங்களில்

 


 

Content Creator

Reviewer