Content Status
Type
Linked Node
Vulnerable Population for Tuberculosis
Learning ObjectivesThe learner will be able to
- List factors which increase vulnerability of individuals and communities to tuberculosis and
- Enumerate vulnerable populations for tuberculosis
H5Content
Content
காசநோயால் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள்:-
காசநோய் யாரையும் பாதிக்கலாம். ஆனால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சமூகங்களில் பல்வேறு காரணிகளால் காசநோய் பாதிப்பு பெரிதும் ஏற்படுகின்றது.
அவர்கள் வசிக்கும் இடம், வேலை செய்யும் இடம் ஆகிய காரணங்களால் காசநோய் பாதிப்பு ஏற்படலாம்.
- சிறைவாசிகள்
- பாலியல் தொழிலாளர்கள்
- குடிசைவாசிகள்
- சுரங்கத் தொழிலாளர்கள்
- மருத்துவமனை பார்வையாளர்கள்
- சுகாதாரப் பணியாளர்கள்
- சமூக சுகாதாரப் பணியாளர்கள்
- தரமான காசநோய் சிகிச்சை சேவைகள் கிடைக்கப்பெறாமல் இருப்பவர்கள்
- புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
- பாலின வேறுபாடு காட்டும் அமைப்புகளில் பணியாற்றும் பெண்கள்
- குழந்தைகள்
- ஊனமுற்றோர்
- திருநங்கைகள்
- பழங்குடியினர் மற்றும் மக்கள் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளில் வாழ்கிறவர்கள்
- உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள்/ புலம் பெயர்ந்தோர்
- சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்
- மருத்துவம் அல்லது பழக்கவழக் காரணிகளால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்.
- உயிரியல் அல்லது குணாதிசிய காரணிகளால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்
- எச்.ஐ.வி.யுடன் வாழ்பவர்கள்
- நீரிழிவு மற்றும் சிலிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
- நோய் எதிர்ப்பு தடுப்பு சிகிச்சையை மேற்கொள்பவர்கள்
- ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள்
- புகையிலை, மது போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்துபவர்கள்
- போதை ஊசிகளை பயன்படுத்துபவர்கள்
LMS Page Link
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments