Content Status

Type

Linked Node

  • TB Causative organism

    Learning Objectives

    The learner will be able to 

    - Recall the causative agent for TB
    - Identify the microbiological characteristics of M.TB

H5Content
Content

காசநோய்க்கு  காரணமான கிருமி 

 

  • மைக்கோ பாக்டீரியம்  டியூபர்குளோசிஸ்” என்ற  பாக்டீரிய கிருமி காசநோய் தொற்று ஏற்பட காரணமாக உள்ளது.
  • இது பெரும்பாலும் நுரையீரலை பாதிக்கின்றது.
  •  இவ்வகை காச நோய் நுரையீரல் காச நோய் (Pulmonary TB) என்று அழைக்கப்படுகின்றது
  • இருப்பினும் காசநோய் உடலில் எப்பகுதியையும் தாக்கக்கூடிய ஒன்றாகும். அதாவது தலைமுடி மற்றும் நகங்களைத் தவிர உடலின் எல்லாப் பகுதியையும் காசநோய் தாக்கும்.
  • இவ்வகை காசநோய் நுரையீரல் அல்லாத பிற பகுதிகளில் வரும் காசநோய் (Extra Pulmonary TB) என்று அழைக்கப்படுகிறது.

 

Content Creator

Reviewer