Content Status

Type

Linked Node

  • Progression to TB Disease

    Learning Objectives

    The learner will be able to discuss the progression of TB from exposure to disease.

H5Content
Content

காசநோயாக மாறும் நிலை

  • “மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்” நம் உடலில் ஊடுருவினாலும் வெகு சிலருக்கு மட்டுமே அது காசநோயாக உருவாகின்றது.
  • “மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்”ன் ஊடுருவலுக்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் காசநோயால் பாதிக்கப்படுவதில்லை.
  • காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில்,  சுமார்  10%  நபர்களுக்கு மட்டுமே, நோய்த்தொற்று செயலில் உள்ள காசநோயாக மாறுகிறது.
  • மீதமுள்ள பெரும்பான்மையான நபர்களுக்கு, உடல்நலத்தில் வெளிப்படையாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது இவை காசநோய் கிருமி தொற்று எனப்படும் (முன்பு உள்ளுறை காசநோய் தொற்று என்று அழைக்கப்பட்டது).
  • இவர்களுக்கு பொதுவான மற்றும் காசநோய் சார்ந்த எந்த அறிகுறியும் இருக்காது. மேலும் மார்பு எக்ஸ்ரேயிலும் காசநோய் தொடர்பான ஏபிபி  எவ்வித மாற்றங்களும் இருக்காது.
  • பல்வேறு சுற்றுசூழல், கிருமி சார்ந்த, தனி மனிதக் காரணிகள் காரணமாக முன் தொற்று உள்ளவர்களில் ஒரு சிறிய பகுதியினர்க்கு மட்டுமே நோய்த்தொற்று செயலில் உள்ள காசநோயாக மாறலாம் .
     
Image
Progression to TB Disease - Tamil

Figure: Flow chart for TB disease progression

 

Resources:

Content Creator

Reviewer