Content Status

Type

Linked Node

H5Content
Content

தொடர் சிகிச்சையை கண்காணித்தல் மற்றும் பதிவு செய்தல்

 ஒரு நோயாளியின் காசநோய் சிகிச்சை அட்டையில் அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்வதை “டாட்ஸ்” வழங்குநரால்/ சுகாதார தன்னார்வலரால் பதிவு செய்ய முடியும்.

  • ஒரு நோயாளியின் காசநோய் சிகிச்சை அட்டையில் “டாட்ஸ்” வழங்குநரால்/ சுகாதார தன்னார்வலரால் பதிவு செய்ய முடியும்.
  • 99DOTS  மற்றும்  MERM தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நோயாளியால் சுயமாகவும் பதிவு செய்யமுடியும்.

தொடர் சிகிச்சையை கண்காணித்தல்:

அனைத்து காசநோயாளிகளுக்கும் வழங்கப்படும் சிகிச்சையானது சரியாக பலனளிக்கின்றதா என்பதை மதிப்பீடு செய்ய தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். நி-க்ஷ்ய் நாட்காட்டியில் காசநோயாளிகள் தொடர்ந்து எவ்வளவு நாள்கள் சிகிச்சை எடுத்து வருகிறார்கள் என்பது பல வண்ணங்கள் மூலம் அடையாளப்படுத்தபடும்.

வண்ண அடையாளம்

தொடர்ந்து எடுக்கப்படும் மருந்தின் விவரம்

குறிப்புகள்

 

சிகிச்சை தொடக்கம்/ முடிவு

சிகிச்சை தொடக்கம் / முடிவு தொடக்கம் மற்றும் முடிவு தேதியைக் குறிக்கிறது.

 

கைமுறையாகப் வழங்கப்பட்ட டோஸ்

சுகாதாரப் பணியாளர்கள் அன்றைய நாளில் பதிவு செய்யப்படாமல் கை வழியாக வழங்கப்பட்ட மருந்துகளின் அளவைக் குறிப்பதாகும்

 

அறிக்கையிடாத டோஸ்

அன்றைக்கு நி-க்ஷ்ய்க்கு அழைப்பு நிகழ்வு எதுவும் வரவில்லைஎன்பதை அறிக்கையிடாத டோஸ் குறிக்கிறது

 

தவறிய டோஸ்

கை வழியாக சுகாதாரப் பணியாளர்கள் விடுபட்ட மருந்தினை அளித்துள்ளனர் என்பதைக் 

குறிக்கின்றது.

 

 

பகிரப்பட்ட தொலைபேசி எண்ணில் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டது.

நோயாளி ஒரு எண்ணிலிருந்து அழைப்பதைக் குறிக்கிறது (ஓன்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பொதுவான மொபைல் எண்)


 

Page Tags

Content Creator

Reviewer