Content Status

Type

Linked Node

  • Determinants of TB Disease

    Learning Objectives

    The learner will be able to list the biological, bahavioural, socio-economic and occupational determinants of Tuberculosis.

H5Content
Content

 

காசநோயை உருவாக்கும் காரணிகளகாசநோயை உருவாக்கும் காரணிகள்


 

மருத்துவம் சார்ந்த காரணிகள் 

பழக்க வழக்கத்தை சார்ந்த காரணிகள்

சமூக பொருளாதார காரணிகள்

தொழில் சார்ந்த காரணிகள் 

  • எச் ஐ வி (PL HIV) உடன் வாழும் மக்கள்
  •  
  • கடந்த 2 ஆண்டுகளில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள்,
  • நீரிழிவு, சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற  நோய்களால் பாதிக்கப்ட்டிருப்பவர்கள்.
  •  
  • ஏற்கனவே  நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,
  •  
  •  
  • வயதானவர்கள்

ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவினை குறைவாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் 

  • காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியுடன் தொடர்பில் உள்ளவர்கள் .
  •  
  • காற்றோட்டம் இல்லாத மிக நெருக்கமான பகுதிகளில் வசிப்பவர்கள் 
  •  
  • வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள்,.
  •  
  •  வீடற்றவர்கள். 
  • சுரங்க வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள்
  •  
  • குவாரி வேலை (சிலிக்கோசிஸ்)
  • செய்பவர்கள்
  •  
  •  
  • கட்டுமான பணி
  • பணி புரிபவர்கள்
  •  
  • புலம் பெயர்ந்த தொழிலாளிகள் 
  •  
  •  
  • தினக்கூலிகள்

Content Creator

Reviewer